Sunday, 25 November 2018

Announcement




படித்த இளைஞர்களின் நலனுக்காக வருகிற டிசம்பர் மாதம் முதல் சங்க அலுவலக கட்டிடத்தில் எம்ப்ளாய்மென்ட் நியூஸ் வைக்கப்பட இருக்கிறது. அனைத்து இளைஞர்களும் இதை உபயோகப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். அரசு மற்று இதர பணிகளில் சேர்ந்து வெற்றி பெற சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

                                           நிர்வாகக் குழு.

Friday, 23 November 2018

Honorary Advisor




Mr. S. Pudumalar Prabhakaran, State Organiser, Marathamizhar Senai, will be giving his valuable service to Nethaji Ilaingar Sangam, Parthibanur and will join with us as Honorary advisor as per requesting of the Executive committee by special resolution No. 4 dated 23/11/18.

Appointment of Legal Advisors



Lawer Mr. S. Suresh Devan B.A B.L., and Lawer Mr. N. Karthik Sethupathi B.A B.L., are appointed as legal advisors for Nethaji Ilaingar Sangam, Parthibanur with immediate effect by the Executive Committee of the Society on 23/11/18 by special resolution No. 3 dated 23/11/18.

                                                                                                                 President. 

Official Letter Pad of Society


சங்கத்தின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேடு வெளியிடப்பட்டுள்ளது. சங்கத்தின் நிர்வாகிகள் மேற்கண்ட மாதிரி லெட்டர் பேடையே சங்க அலுவலக கடித விஷயங்களுக்கு உபயோகப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

                                       தலைவர்

Monday, 19 November 2018

Contribution to CMPRF for flood relief


நேதாஜி இளைஞர் சங்கம், பார்த்திபனூர் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 20/11/18 அன்று டெல்டா மாவட்ட புயல் சேதங்களின் மீட்பு பணிக்காக ரூ. 1000 /- நன்கொடையாக வழங்கப்பட்டது.


                                                                               

Executive committee meeting on 19/11/18





சங்கக் கூட்டம். நாள்: 19/11/18.

சங்கத்தின் நிர்வாக குழு 19/11/18 அன்று மாலை 4 மணியளவில் தலைவர் தலைமையில் கூடியது.

பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் துணைத் தலைவர் வரவேற்புரை ஆற்றினார்.

சங்க அலுவலகத்திற்காக பட்டரை தெரு, பார்த்திபனூரில் ஒரு கட்டிடம் மாத வாடகையில் அமைத்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.

இறுதியாக சங்கத்தின் செயலாளர் நன்றியுரை வழங்கினார்.


Objectives of Nethaji Ilaingar Sangam



Sunday, 18 November 2018

Executive committee

New Executive Committee of Nethaji Ilaingar Sangam for the period of 3 years was released on 19/11/18. Congratulations to the new members ..

Friday, 16 November 2018

Nethaji Ilaingar Sangam Logo


The Nethaji Ilaingar Sangam, Parthibanur was started on 30/10/2018 in the auspicious 111 th Thevar guru pooja day and now the soceity's logo is released.

கள்ளர் சரித்திரம்

கள்ளர் சரித்திரம்                                           இரண்டாம் பதிப்பின் முகவுரை. குடி செய்வ லென்னு மொருவற்குத் தெய்வம் மடிதற்று...