சங்கக் கூட்டம். நாள்: 19/11/18.
சங்கத்தின் நிர்வாக குழு 19/11/18 அன்று மாலை 4
மணியளவில் தலைவர் தலைமையில் கூடியது.
பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் துணைத் தலைவர் வரவேற்புரை ஆற்றினார்.
சங்க அலுவலகத்திற்காக பட்டரை தெரு, பார்த்திபனூரில் ஒரு கட்டிடம் மாத வாடகையில் அமைத்து கொள்ள தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவது சம்பந்தமாக
விவாதிக்கப்பட்டது.
இறுதியாக சங்கத்தின் செயலாளர் நன்றியுரை
வழங்கினார்.
No comments:
Post a Comment