.
நேதாஜி இளைஞர் சங்கம் பார்த்திபனூர் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக இன்று சங்கத்தின் கௌரவ ஆலோசகர்
திரு. சு. புதுமலர் பிரபாகரன், மாநில அமைப்பாளர், மறத்தமிழர் சேனை மற்றும் சட்ட ஆலோசகர் அவர்களை சந்தித்து சங்கத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்தார்கள்.
No comments:
Post a Comment