Sunday, 27 January 2019

Nethaji's 122 nd birth anniversary Celebration













Nation's godfather Nethaji Subash Chandra Bose's 122nd birth anniversary was celebrated by the Nethaji Ilaingar Sangam, Parthibanur in befiiting manner. 

Monday, 21 January 2019

122 nd birth anniversary of Nethaji Subash Chandra Bose is on 23/01/19

இந்திய இராணுவத்தை கட்டமைத்த எம் தெய்வம், உலகின் நிகரில்லா தலைவன், இந்த தேசத்தின் உண்மையான “தேசப்பிதா” நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 122 வது பிறந்த தின ஜெயந்தி விழா.. நாளை 23/01/19...

இத்தேசத்திற்காக அவர் ஆற்றிய தன்னலமில்லா தியாகங்களை இத்திருநாளில் நினைவு கொள்வோம்.
ஜெய்ஹிந்த்!

தலைவரின் வழியில் நேதாஜி இளைஞர் சங்கம், பார்த்திபனூர்.

Blood donation camp on 21/01/19














நமது 'தேசப்பிதா' நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122 வது பிறந்த தினம் வருகின்ற 23/01/19 அன்று வருவதை முன்னிட்டு நேதாஜி இளைஞர் சங்கம் பார்த்திபனூர் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பார்த்திபனூரில் இன்று நடந்து வருகின்றது. இரத்தம் கொடுத்து பலரின் மறுவாழ்விற்கு உதவிய வீரமறவர்கள், உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்.


Friday, 4 January 2019

Arunkulam atrocities






இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, பார்த்திபனூர் அருகில் உள்ள அருங்குளம் கிராமத்தில் நடந்த இருபிரிவினர்களுக்கு இடையிலான பிரச்சினையில் பார்த்திபனூர் காவல்துறை ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்பட்டு அப்பாவி தேவர் சாதி பொதுமக்களை அடித்தும், வீடுகளை உடைத்தும், பெண்களின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியும் சட்டத்தை காக்க வேண்டியவர்களே அராஜகம் செய்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் முதல்வருக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், மனித உரிமை கமிஷனுக்கும் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளனர்.

இந்த சட்ட விரோதமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கள்ளர் சரித்திரம்

கள்ளர் சரித்திரம்                                           இரண்டாம் பதிப்பின் முகவுரை. குடி செய்வ லென்னு மொருவற்குத் தெய்வம் மடிதற்று...